ஹப்புத்தளை முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் குறித்த அதிகாரி உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலம் தற்போது, தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.