Date:

இரா.சாணக்கியனுக்கு சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது

இன்ஸ்டிடியூட் ஆஃப் பொலிடிக்ஸ் என்ற அமைப்பினால் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை எனவும்  கடந்த வாரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் பொலிடிக்ஸ் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான குறித்த விருதை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...