நீர் பாசன அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் மின்சாரம் பற்றி கேள்வி எழுப்பிய போது,
“நாம் நீர் முகாமைத்துவத்தையே செய்கின்றோம்.அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கின்றோம். விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.பயிரிடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும்.எனவே,வறட்சியான காலநிலையுடன் நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திற்கு நீரை வழங்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.