“1988ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 13க்கு அப்பால் செல்வது, அல்லது சமஸ்டிக்கு செல்வது என்றில்லாமல், தற்போது அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள 13வது அரசியலமைப்பு தொடர்பில், விரும்பியோ விரும்பாமலோ பொது உடன்பாட்டை எட்டவேண்டும்.இது தொடர்பில், பொது இறுதி உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டும்” என்றும் 43வது படையணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.