இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 214 பேர் குணமடைந்துள்ளதாகவும் 17 மரணங்களாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569,043 எனவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15,272 எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.