கலைஞர்களுக்கான காப்பீட்டுக் பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் வெளியிட்டு வைக்கப்பட்டது.இதன் போது ‘நாட்டில் உள்ள கலைஞர்களுக்கு ஒருபோதும் தடை விதிக்க முடியாது’என அவர் குறிப்பிட்டார்.அதனுடன் இணைந்ததாக கலைஞர்களுக்கான தரவுத்தளமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.