ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக பலவீனமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது; அதற்கு காரணம் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வே, இந்த கட்சியில் இளைஞர்களை கொண்ட மூன்றாவது அணியை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் பலன் பெறாது என கருத்து தெரிவித்துள்ளார்.