உதயநிதி ஸ்டாலின் கைது !

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
#UdhayanidhiStalinarrested #Chennai #Neelankarai #sooriyannews #Srilanka #TruthAtAllCosts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.   இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன...

ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது....