கோவிட் தொற்று நோய் காரணமாக இலங்கையில் இந்த வருடம் பாரிய சவால்கள் ஏற்படும் என்றும் உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் கடன் சுமை என்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2.6 ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் தென்னாசிய பிரதேசத்திலும் பாரிய பொருளாதார அச்சங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.