கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு

கொழும்பு – புறக்கோட்டை, ஐந்துலாம்பு (கேஸ் பஹா) சந்தியில் அமைந்துள்ள இனிப்பு விற்பனை நிலையமொன்றின் மேல் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

 

பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக...

நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என...