Date:

எதிர்க்கட்சி தலைவரின் வடக்கு நோக்கிய பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இலங்கை பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாகதீப புராண ரஜமகா விகாரையின் பிரதம தலைமை தேரர்,  நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...