Date:

“மாற்று மோதிரம்”மணப்பெண் அலங்கார கண்காட்சி

“மாற்று மோதிரம்” மணப்பெண் அலங்கார கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பொன்று
நேற்று (08) மாலை 5:00 மணிக்கு Green Palace Hotel ல் அருந்ததி பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்திருந்தது

இதனுடைய மாபெரும் “மாற்று மோதிரம்” மணப்பெண் அலங்கார கண்காட்சி நாளை  (10) 04 மணிக்கு கொழும்பு BMIC ல் மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற இருக்கிறது என்பதனை அருந்ததி பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர் திருமதி கே.மேகலா  குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில்அனைத்து பத்திரிகைகள்,தொலைக்காட்சி,மற்றும்,வானொலி மற்றும்
இணைய ஊடகவியலாளர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...