நேற்று நாவலப்பிட்டி – வெலிகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதன்போது,நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.