கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். மரணித்தவர்களின் எண்ணிக்கை 18ஆகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,557ஆகவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15,083 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.