Breaking Extreme Weather பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாணத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் அபாயம் கருதி மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளரினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொரளையில் வீட்டின் மீது கைகுண்டு வீச்சு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான தொடர் மோதலின் ஒரு பகுதியாகவே, பொரளை லெஸ்லி ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 141 வத்தை பகுதியில் உள்ள ஒரு...

‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!

சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும்...