நேற்று 177 மாதிரிகளில், ஒமைக்ரொன் உறுதி செய்யப்பட்ட 41 பேருடன் தொடர்பிலிருந்தவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சிலருக்கு சிகிச்சை மையங்களில் சிகிச்சையளிக்கப்படுவதுடன், சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,ஒமைக்ரொன் போன்ற புதிய வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் பரவி வருகின்றதை மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.