Date:

Samsung SmartThings Appஐ பயன்படுத்தி உங்கள் AI Ecobubble TM Washing Machineஐ தொலைவிலிருந்து கட்டுப்படுத்துங்கள்

நாம் வாழும் ஓய்வில்லா வாழ்க்கையில் சலவை செய்வதற்கு (wash) நேரம் ஒதுக்குவது கஷ்டமாகும். Samsung வழங்கும் AI Ecobubble TM washing machineகள் connected devices club இல் இணைகிறது. மற்றும் SmartThings appஇன் உதவியுடன் உங்கள் washing machineஐ எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கட்டுப்படுத்தலாம்.இது ஆடைகள் துவைப்பதை தொந்தரவு இல்லாத வேலையாக மாற்றுகிறது. SmartThings Appஐ இயக்குவதன் மூலம் உங்கள் washing machine செய்யக்கூடிய விஷயங்கள் பின்வருமாறு:

Get Notifications on Samsung Smart Devices

இனி சமிக்ஞைகளை கேட்க உங்கள் washing machine அருகில் இருப்பதை மறந்துவிடுங்கள். SmartThings app மூலம் உங்கள் Smartphone, Samsung Smart TV அல்லது Family Hub குளிர்சாதனப் பெட்டி ஆகியவை உங்கள் washing machine சலவை செய்து முடித்தவுடன் விழிப்பூட்டும்.மற்றும் Smart Control status மாறினால் அல்லது ஏதேனும் பிழைகள் ஏற்படின் உங்களை எச்சரிக்கும். மேலும் இவ் அறிவிப்புகளை நிறுத்தவும் முடியும்.

Control Your Watching Machine with SmartThings App

SmartThings appஇன் மூலம் நீங்கள் இயக்க விரும்பும் சுழற்சியைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன் அதன் வெப்பநிலை, சுழலும் வேகம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

Choose the Right Cycle with SmartThings

பல சுழற்சிமுறை optionகள் இருப்பதால் உங்கள் துணிக்கு சரியான washing cycleஐ கண்டுபிடிப்பது கஷ;டமாகும்.ஆனால் இவ் appஇல் உள்ள Laundry recipe feature சரியானதைக் கண்டறிய உதவுகிறது. நீங்கள் சலவை செய்யும் சலவை வகை, நிறம் மற்றும் அளவினை தேர்தெடுத்ததும் Laundry Recipe feature உங்கள் சலவைத் துணியை சரியான விதத்தில் சுத்தம் செய்வதற்கான சுழற்சிமுறை, வெப்பநிலை போன்றவற்றை பரிந்துரைக்கும்.

Schedule Your Laundry with SmartThings

ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் நாளில் எப்போது வீடு திரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் SmartThings appஇல் உள்ள Laundry Planner உதவியுடன் உங்கள் washing machine இன் இறுதி சலவை நேரத்தைத் திட்டமிடலாம்.சலவை தூளைச் சேர்த்து கதவை மூடும் போது Smart Controlஐ இயக்கிவிடவும். SmartThings appஇன் உதவியுடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் Laundry plannerஐ பயன்படுத்தி நீங்கள் சலவை செய்ய நேரத்தை திட்டமிடலாம்.

Monitor your Washing machine with SmartThings

SmartThings appஐ பயன்படுத்தி எங்கிருந்தும் அதன் நிலையை சரிபார்க்கலாம். எந்த வகையான cycle, icon இயங்குகிறது என்பதனை நிஜத்தில் அதன்முன் நிற்பதுபோல் பார்க்க முடியும்.

Price & Availability

Samsung AI Eco Bubble washing machineஇன் ஆரம்பவிலை ரூபா, 149,999 ஆகும். இதனை Softlogic, Singer, Damro மற்றும் Samsung e-storeஇல் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373