Date:

போதைப்பொருள் கொள்வனவு செய்ய கை குழந்தையை விற்ற தம்பதியினா்

மூன்று மாத கைக்குழந்தையை  7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து அந்த நிதியில் போதைப்பொருள் பயன்படுத்திய தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குருநாகலில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது. அதனை தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

குழந்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 30,000 ரூபாவுக்கு பணத்தை  வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...