Date:

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாவாகவும், மொத்த விலை 750 ரூபாவாகவும் காணப்பட்டது.

பச்சை மிளகாய் கிலோ ஒன்று 900 ரூபாவுக்கு விற்பனையானது.

ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாவாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபா அளவிலும் காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 550 ரூபாவுக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவுக்கும் விற்பனையானது.

அதேபோல் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை, 280 ரூபாவாக காணப்பட்டது.

நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 380 ரூபாவாவும், சில்லறை விலை 400 ரூபாவாகவும் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...