Date:

சதொசவில் பெரும் தொகை மதுபான போத்தல் கொள்ளை

அனுராதபுரம் சதொச விற்பனை நிலையத்தின் மதுபான பிரிவு அடையாளம் தெரியாத நபர்களால் வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபர்களால் பெரும் தொகை மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை,...

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல...

காணொளி வைரல்: ஆணுறுப்பைக் காண்பித்தவர் கைது

அம்பாறை திருக்கோவிலில் சுற்றுலாப்பயணியொருவரிடம் ஆணுறுப்பை காண்பித்த நபரொருவரின் காணொளி வைரலானதையடுத்து, சம்பவத்துடன்...