கொட்டதெனியாவ − வரகல பகுதியிலுள்ள கோழி பண்ணையொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ பரவலினால், குறித்த கோழி பண்ணையிலிருந்த 8,200 கோழிகள் இறந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Date: