Date:

அரச ஒவிய சிற்ப விழா 2020

அரச ஒவிய சிற்ப விழா 2020 வியாழக்கிழமை  (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன்  மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள்  மேம்பாட்டு அலுவல்கள்  இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன. டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை  உறுப்பினர் ஹாசீம் உமர் . பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

படங்கள் எம்.நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...