கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட குழு இன்று(10) பிற்பகல் கூடவுள்ளது.
பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11 பேர் கொண்டதாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.