நீலகிரி – குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் கீழே விழுந்து விபத்து. இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். 4 இராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 உடல்கள் 80 சதவீதம் எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டன.