இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் மு.ப. 10.00 – பி.ப. 4.30 வரை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...