Date:

மின்சாரம் தடைப்பட்டதால் பறிபோன உயிர்

மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 32 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப் பட்டிருந்த நிலையில், புகையிரத  ஒளி சமிக்கை தடைப்பட்டிருந்தது. இதன் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

தவசிகுளம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த சூசைநாதன் பிரதீபன் வயது (32 ) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...