நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு போன்ற காரணங்களால் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஹட்டனில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.
Date: