Date:

அஹச ஊடக நிறுவனத்தின் விருது வழங்கள் விழா

அஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும்  டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு  (28ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் அஹச ஊடக நிறுவனத்தின்  தலைவி பிரியங்கா பண்டாரவும் கலந்து கொண்டனர்.

படத்தில் புரவலர் ஹாசீம் உமர் கலைஞர் ஜெயப்பிரகாஸ் ஷர்மாவுக்கு விருது வழங்குவதனையும் ஏனைய தமிழ் முஸ்லிம் கலைஞர்களான  சுபாஷினி சரவேஸ்வரன் ஹேமா ஷமுகேஸ்வரன்  மொஹமட் ரமீஸ் ஜெயகௌரி மற்றும் ஜனாபா நாஹித் மௌலானா ஆகிய கலைஞர்களையும் படத்தில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...