Date:

சமையல் எரிவாயு தரம் தொடர்பில் விசேட பரிசோதனை செய்ய முடிவு

சந்தைகளில் இருக்கும் சமையல் எரிவாயு தரத்தை பரிசோதனை செய்வதற்காக 7 மாவட்டங்களிலிருந்து மாதிரிகளை பெற்று, அவற்றின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளாா்.

சமையல் எரிவாயு தொடர்பில் இயல்பு நிலைக்கு மாறான சம்பவங்கள் கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அதுதொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது தரப்படுத்தல் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...