கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தென்னாபிரிக்கா , நமீபியா, சிம்பாப்வே,போட்ஸ்வானா, லெசோதோ போன்ற நாடுகளின் இருந்து நாட்டுக்கு பயணிக்கும் பயனிகளுக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.