பெசில் ராஜபக்சவிற்கு எதிரான பிடியாணை உத்தரவ இன்று (21) மீண்டும் நீடிப்பு.
மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில், 60 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஒன்னரை ஏக்கர் தென்னந்தோப்பு காணியை கொள்முதல் செய்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது தடவையாகவும் பெஸில் ராஜபக்ஸ ஆஜராகவில்லை.
அதன்போதே மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


