Date:

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது – விவசாயத்துறை அமைச்சு

சர்ச்சைக்குரிய சீன உரத்தை, மூன்றாம் தரப்பு மூலம் மீளவும் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்துவது, சட்டவிரோதமானது என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த உரத்தை மூன்றாம் தரப்பின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் அதனை மீளப் பெற்றுக்கொள்ளத் தயாரில்லையென அமைச்சின் செயலாளரான சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே ஜயசிங்க  தெரிவித்தார்.

நாட்டின் சட்டத்திற்கு அமையக் குறித்த உரத்தை மீளவும் நாட்டுக்குக் கொண்டு வர முடியாது.

அத்துடன் அதனை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...