Date:

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் முக்கிய பேச்சு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் 11 பங்காளி கட்சிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ,அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, வாசு  தேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...