தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி/ ஔிபரப்பு உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவு நிதி அமைச்சர் பசில் ராஜஷபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.