Date:

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

 

 

Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய தீ விபத்தினால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Dubai Civil Aviation Authority பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Dubai Media Office வெளியிட்ட அறிக்கையில், தங்களது விமானங்களின் தற்போதைய நிலை தொடர்பான சமீபத்திய தகவல்களை அறிய பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலைமை முன்னேறும் போது அதிகாரப்பூர்வ வாயில்களின் மூலம் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...