உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடவுள்ளது.
அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது






