இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது 101 பேரைக் காணவில்லையெனவும், ஒருவர் உயிரிழந்துள்ளார் இலங்கைக் கடற்படை, பாதுகாப்பு அமைச்சின் தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது






