Date:

புத்தளம் கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்துபவர்களுக்கான அறிவிப்பு

கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள்   02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

01. புத்தளம் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கி அமைந்துள்ள பாலாவி பிரதேசம் 02.புத்தளத்திலிருந்து குருநாகல் வீதியிலுள்ள அரலிய உயன , 02ஆம் கட்டை, தம்பபன்னி ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...