Date:

“ஈரான் இன்று தாக்கினால், இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும்”

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது; ஏனெனில் அவர்கள் தாக்குதல் நடத்தினால், இதுவரை உலகம் கண்டிராத ஒரு பலத்துடன் நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம்!” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத்...

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த...

பாகிஸ்தானின், US தூதரகம் முற்றுகை ; பொலிஸாருடன் மோதல்

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில்...

கலன்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள்...