Date:

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இன்று இயக்க திட்டமிடப்பட்டிருந்த பத்து விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, பின்வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன:

UL265 கொழும்பு – ரியாத்

UL229 கொழும்பு – குவைத்

UL253 கொழும்பு – தம்மம்

UL225 கொழும்பு – துபாய்

UL217 கொழும்பு – தோஹா

UL230 குவைத் – கொழும்பு

UL266 ரியாத் – கொழும்பு

UL254 தம்மம் – கொழும்பு

UL226 துபாய் – கொழும்பு

UL218 தோஹா – கொழும்பு

பயணிகள் 1979 (இலங்கைக்குள்); +94 11 777 1979 (சர்வதேச); WhatsApp +94 74 444 1979 அல்லது அவர்களின் பயண முகவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது கூடுதல் தகவலுக்கு www.srilankan.com http://www.srilankan.com ஐப் பார்வையிடவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...