Date:

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக, கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமில் மிஷாரவின் மோசமான துடுப்பாட்டத் திறன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 4 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன.

இன்றைய போட்டியில் வெற்றி பெற முடிந்தால், இலங்கை அணியினால் சுப்பர் 8 சுற்றுக்கு இலகுவாகத் தகுதி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத்...