கிளிநொச்சிபோலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டைநான்காம் கட்டை பகுதியில் இன்று12.01.2025 மாலை 4.40 மணி அளவில் விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த பேர் இடம்பெற்ற கோர விபத்தில் 04பேர் பலியாகி உள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







