வனஜீவராசிகள் அமைச்சின் கீழிருந்த முத்துராஜவெல நிலப்பகுதி மற்றும் நீர்கொழும்பு களப்பு வரையிலான சகல கிராமங்களையும் திடீரென நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.