Date:

இன்று 75 மில்லி மீற்றர் மழை

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஈரான் இன்று தாக்கினால், இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும்”

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக...

கலன்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள்...

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது...