அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் “அமெரிக்கா முதலில்” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் வகையில் அமெரிக்க இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை பரந்த அளவில் மறுவடிவமைப்பதன் ஒரு பகுதி முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க உட்பட, உலகளவில் தூதர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளாக பணியாற்றும் கிட்டத்தட்ட 30 இராஜதந்திரிகளை டிரம்ப் நிர்வாகம் திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது.






