Date:

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202 பயணிகளுடன் கூடிய ஒரு விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்க முயல்கிறது.

சிலாபம் பகுதியில் மேல் வானில் இருந்து எரிபொருளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எரிபொருளை குறைத்தால் Safe Landing செய்ய முடியும் என்றே நம்பப்படுகிறது. விமானத்தில் Landing கியர் செயலிழந்துள்ளதாகவே தெரியவருகிறது. பாதுகாப்பாக விமானம் தரையிறங்க வேண்டும் என பிராத்தனை செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...