நிலவும் அவசர நிலைமை காரணமாக பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்கள்
கண்டி மாவட்டத்தில், கங்கை இஹல கோரளை, தும்பனை, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொழுவ, உடுதும்பர, பாதஹேவஹெட்ட, ஹரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட கோறளை, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹத்தரலுவ, யத்தறலுவ, பத்தரலுவ, பத்தறவ, தெல்தோட்டை, பூஜாபிட்டிய மற்றும் உடபலத.
கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹபிட்டிய, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்கள்.






