அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ள தற்போதைக்கு 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு .
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நாடு முழுவதும் 20,500 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: சாலை வழியாக அணுக முடியாத அனைத்து இடங்களுக்கும் ஹெலிக்காப்டரை பயன்படுத்தவும்!
116 ஐ அழைக்கவும், விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன!
மேலும், ஜனாதிபதி மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே இன்று காலை 9.00 மணிக்கு நிகழ்நிலை வழியாக கலந்துரையாடல் நடத்த ஏற்பாடு.






