அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் இருபுறமும் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் இடத்தினைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






