Date:

Breaking மட்டு.அம்பாறை மாவட்டங்களில் தற்பொழுது மின் தடை!

CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

குறிப்பாக மஹியங்கனை பிரதேசத்திலும் இந்த மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்வதற்கான நேரம் இதுவரைக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சீரமைப்பு செய்வதற்கான வேலைகளை இலங்கை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று...

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28)...